தாலிபன்கள் கட்டுப்பாட்டில் 70% ஆப்கானிஸ்தான்: பிபிசி ஆய்வில் தகவல்

தாலிபன்கள் கட்டுப்பாட்டில் 70% ஆப்கானிஸ்தான்: பிபிசி ஆய்வில் தகவல்

ஆப்கானிஸ்தானின் எழுபது சதவீத பகுதிகளில் தாலிபான்களின் செயல்பாடு தற்போது வெளிப்படையாக உள்ளது என்பதை பிபிசியின் புலனாய்வு கண்டுபிடித்துள்ளது. ஆண்டுக்கணக்கில் சாதகமான முன்னேற்றத்தை தீவிரவாதிகள் கண்டு வந்தாலும், நாடு முழுவதும் பரவலாக உள்ள அவர்களின் இருப்பு பற்றிய விரிவான தரவு, இப்போதுதான் முதன்முறையாக வெளிவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: