வான் தாக்குதல்களால் தரைமட்டமான இட்லிப் நகரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வான் தாக்குதல்களால் தரைமட்டமான இட்லிப் நகரம்

  • 2 பிப்ரவரி 2018

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியாக கருதப்படும் இட்லிப் நகரின் பெரும் பகுதி, அந்நாட்டு அரசுப் படைகளின் தாக்குதல்களால் தரைமட்டமானது. இதன் விளைவால், குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் பேர் இட்லிப்பில் இருந்து வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :