உணவுக்காகப் பரிதவிக்கும் ஆர்டிக் பனிக்கரடிகள் (காணொளி)

உணவுக்காகப் பரிதவிக்கும் ஆர்டிக் பனிக்கரடிகள் (காணொளி)

ஒன்பது பெண் பனிக்கரடிகளின் கழுத்தில் ஜி.பி.எஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன்மூலம் அவற்றின் தினசரி நடவடிக்கைகள் மற்றும் உணவுத் தேடல் ஆகியன கண்காணிக்கப்பட்டன.

இதில் போதிய உணவைப் பெற அவை போராடுவது தெரிய வந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: