சிறார்களுக்கு பாடம் கற்பிக்கும் ஏழு மாத குழந்தை
சிறார்களுக்கு பாடம் கற்பிக்கும் ஏழு மாத குழந்தை
இளம் பருவத்திலேயே வாழ்க்கை பற்றிய புரிதலை அறிய சிறார்கள் தவறி விடுகின்றனர். ஆனால், இதற்கு தீர்வு காணும் முயற்சியாக வகுப்பறைகளில் குழந்தையை ஆசிரியையாக வைத்து பாடம் கனடாவில் பாடம் கற்பிக்கப்படுகிறது.