1988ல் தென் கொரிய ஒலிம்பிக்கின்போது 115 பேரை கொன்றவர் இப்போது சொல்வதென்ன?

1988ல் தென் கொரிய ஒலிம்பிக்கின்போது 115 பேரை கொன்றவர் இப்போது சொல்வதென்ன?

1988ல் நடைபெற்ற தென் கொரிய ஒலிம்பிக்கை சீர்குலைக்க விமானத்தில் குண்டு வைத்து தகர்த்து 115 பேரை கொன்றவர், வட கொரியாவின் தற்போதைய நடவடிக்கை பற்றி கருத்து சொல்லும் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :