ரோபோ கலந்து தரும் ‘காக்டெயில்‘ குடிக்க விருப்பமா?

லாஸ் வேகாஸிலுள்ள டிப்ஸி எந்திர மனித மதுபானக்கூடத்தில் ரோபோ கலந்து தரும் ‘காக்டெயில்‘ குடித்து மகிழலாம்.

எந்திர மனிதர் எந்வொரு சுவாரஸ்ய பொழுதுபோக்கையும் வழங்காது என்பதால், அமைதியை நீங்கள் விரும்பினால், உங்களுக்கு சியர்ஸ்...!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :