பசி, பட்டினியுடன் பரிதவிக்கும் ரோஹிஞ்சா அகதிகள் (காணொளி)

பசி, பட்டினியுடன் பரிதவிக்கும் ரோஹிஞ்சா அகதிகள் (காணொளி)

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் வசித்து வரும் ரோஹிஞ்சா அகதிகளுக்கு உதவி செய்யச் சென்ற பிரிட்டன் தன்னார்வலர்கள், சிரியாவில் இருப்பதை விட அங்கு நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :