காதலர் தின ரோஜாவில் முட்களைத் தேடும் நாடுகள் எவை?

காதலர் தின ரோஜாவில் முட்களைத் தேடும் நாடுகள் எவை?

இன்று (பிப்ரவரி 14) உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ரோஜாப் பூக்களை அளிப்பது, ஆச்சரியமூட்டும் பரிசுகளைப் பறிமாறிக்கொள்வது என பல விதங்களில் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். காதலர் தினத்தை கொண்டாடுவது என்பது அந்தந்த நாட்டின் கலாசாரத்தை பொறுத்து மட்டும் அமைவதில்லை, அந்தந்த நாட்டின் சட்ட விதிக்கும் உட்பட்டதாகவே உள்ளது.

இந்நிலையில், உலகமெங்கும் தங்கள் நாட்டின் சட்டத்தினாலும், அரசியல் கட்சிகளினாலும் மற்றும் பல்வேறு அமைப்பினராலும் காதலர் தினத்தை மற்ற நாடுகளை போன்று கொண்டாட இயலாத நாடுகளை பற்றி இந்த காணொளியில் காண்போம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :