ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் இந்தோனீசிய குழந்தைகள்

தட்டம்மை பாதிப்பால் 72 பேர், குறிப்பாக குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக இந்தோனீசிய அரசு தெரிவித்துள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள பப்புவா பிராந்தியத்தில் தற்போது இது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நூற்றுக்கும் அதிமகான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவித்துவருகின்றனர்.