உலகின் மிகவும் கருமையான கட்டடம்

உலகின் மிகவும் கருமையான கட்டடம்

பிரசித்திபெற்ற உலகின் மிகவும் கருமையான ஒரு கட்டடம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் திறக்கப்பட்டுள்ளது. 99 சதவீத ஒளியை உள்ளிழுக்கும் பிரிட்டிஷ் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள பொருளைக் கொண்டு பிரிட்டிஷ் கட்டடக்கலை நிபுணரால் இது வடிமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சத்தின் இருளடைந்த ஒன்றான கருந்துளையை விட இது கருமையானது.