காயலான் கடைக்கு போகாமல் காப்பிக் கடையான விமானம்

காயலான் கடைக்கு போகாமல் காப்பிக் கடையான விமானம்

நீங்கள் பார்ப்பது உணவகமாக இயங்கும் ஒரு விமானம். பழையதாகிப் போனபின் இது இப்படி உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.

புறப்பட இருப்பது போல தோன்றினாலும், இங்கு பொழுதுபோக்க மட்டுமே முடியும். இங்கு பரிமாறப்படும் பாரம்பரிய 'ஹனி வைன்' குடிக்கவே பலரும் இங்கு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :