வாடகைத்தாய்களாகும் உக்ரைன் இளம் பெண்கள்

வாடகைத்தாய்களாகும் உக்ரைன் இளம் பெண்கள்

ஆசியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, குறைந்த கட்டணத்தில் வாடகைத்தாய்கள் கிடைக்கும், உலகின் மிகப்பிரலமான இடங்களில் ஒன்றாக உக்ரைன் உருவெடுத்துள்ளது. பணத்திற்காக பல இளம் உக்ரைன் பெண்கள் இதை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அதிகரிக்கும் தேவை காரணமாக, இது முறைகேடாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.