தண்ணீருக்காக போர் உருவாகுமா?

தண்ணீருக்காக போர் உருவாகுமா?

தண்ணீரால் போர் உருவாகுவதற்கான அச்சம் நைல் நதி மூலம் உருவாகியுள்ளது. தனது புரட்சிக்காக பெரும் மின்னாற்றலை உற்பத்தி செய்யவும், அதனை அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்யவும் ஆஃப்ரிக்க கண்டத்திலேயே மிகப் பெரிய அணையை எத்தியோப்பியா கட்டிவருகிறது. எத்தியோப்பியாவின் முதன்மை திட்டங்களுள் ஒன்றான இது எகிப்திய அரசுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. எகிப்து, சூடான் மற்றும் எத்தியோப்பியாவின் எதிர்காலத்தில் மாற்றத்தை உண்டாக்கவுள்ள இந்த நைல் நதி மற்றும் அணை குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு இது.