பசியால் தவிக்கும் வெனிசுவேலா குழந்தைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பசியால் தவிக்கும் வெனிசுவேலா குழந்தைகள்

  • 22 பிப்ரவரி 2018

வெனிசுவேலாவில் தொடர்ந்து நீடித்து வரும் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளின் உட்டச்சத்து குறைபாடு கிட்டத்தட்ட 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. பண வீக்க விகிதமும் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு எதிரிகளால் பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட போர் என அரசு குற்றம்சாட்டுகிறது. ஆனால், பொலிவிரிய புரட்சியும் பொருளாதாரத்தின் மீதான அரசின் தவறான கொள்கைகளும் தான் இதற்கு காரணம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்