முகாம்களில் ரோஹிஞ்சாக்கள் கொல்லப்படுவது ஏன்?

முகாம்களில் ரோஹிஞ்சாக்கள் கொல்லப்படுவது ஏன்?

வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிஞ்சாக்கள் மீண்டும் மியான்மருக்குத் திருப்பி அனுப்ப வகை செய்யும் உடன்படிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அங்குள்ள முகாம்களில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ரோஹிஞ்சா சமுதாய தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.