சிரியாவின் கிழக்கு கூட்டாவில்  மீண்டும் தாக்குதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் மீண்டும் தாக்குதல்

சிரியாவில் அரசுப் படையினரால் முற்றுகையிடப்பட்ட கிழக்கு கூட்டாவில் தற்காலிக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும், அங்கு தாக்குதல்கள் தொடர்கின்றன. தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் சிக்கியுள்ள பொதுமக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.