பார்வை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத வீரர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பார்வை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத வீரர்

தென்னாஃப்ரிக்காவில் பல்நோக்கு தற்காப்புக்கலை வீரர் ரொனால்ட் லாமினி மூளையுறை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்தார். ஆனால், மனம் தளராமல் தன்னை போல பார்வையாற்றவர்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து, அவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளித்து வருகிறார். அவரது செயல்திறளை விளக்கும் சிறப்புச் செய்தி இது

தொடர்புடைய தலைப்புகள்