பிரிட்டன்: பனிப்புயல் 'எம்மா' ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கும் புகைப்படத் தொகுப்பு

பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலைக்கு காரணமான எம்மா புயல் பிரிட்டன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை PA
Image caption சாலைகளில் பனி உறைந்து காணப்படுவதால் அதிகரிக்கும் வாகன விபத்துகளை சமாளிக்க அவசர உதவிச்சேவைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது
படத்தின் காப்புரிமை ZSL
Image caption லண்டன் மிருகக்காட்சிசாலையில் பனிப்பொழிவை அனுபவிக்கும் சுமத்திரா புலிகள்
படத்தின் காப்புரிமை PA
Image caption பிரிட்டனின் வடக்குப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்திருக்கிறது எம்மா புயல்
படத்தின் காப்புரிமை EPA
Image caption உறைந்து போன பர்மிங்காம் கால்வாய்
படத்தின் காப்புரிமை PA
Image caption கொட்டும் பனியிலும் சளைக்காமல் மலை ஏறும் சாகசக்காரர்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பனியால் மூடப்பட்ட கார்ன்வால்லின் ப்ரீஸ்ட் கோவ்
படத்தின் காப்புரிமை MOD via REUTERS
Image caption பிளைமவுத்தில் இருந்து 15 கடல் மைல்கள் தெற்கே பனியின் தாக்கத்தை ஏதிர்கொள்ளும் பிரிட்டன் ராயல் கடற்படையின் கப்பல்
படத்தின் காப்புரிமை PA
Image caption பனியினால் உறைந்து போன ரென்ஃப்ரூஷைர், பேஸ்லி நீரூற்று
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அலெக்சாண்டிரியாவில் சாலையில் நடக்கவே இரண்டு ஊன்றுகோல் தேவைப்படுகிறது.
படத்தின் காப்புரிமை PA
Image caption கடுமையான பனியின் காரணமாக பிரிட்டனில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது விமான நிலையத்தின் தோற்றம்.
படத்தின் காப்புரிமை PA
Image caption சாலையில் உறைந்திருக்கும் பனியை அகற்றுவது எளிதான வேலை அல்ல.
படத்தின் காப்புரிமை PA
Image caption சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை தோண்டி எடுக்கிறார் இவர்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உறையும் பனி கட்டியிலிருந்து மீட்கப்படும் நாய் (காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :