மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய பனிச்சறுக்கு வீரர் (காணொளி)

மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய பனிச்சறுக்கு வீரர் (காணொளி)

பனிச்சறுக்கு வீரரான தாமஸ் க்ரே என்பவர் பிரெஞ்சு மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையடிவாரத்தை நோக்கி இழுத்து செல்லப்பட்ட நிலையில், வியப்பளிக்கும் வகையில் அவர் உயிர் பிழைத்ததை காட்டுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :