அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ரோஹிஞ்சாக்கள்

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ரோஹிஞ்சாக்கள்

மியான்மரில் இருந்து தப்பித்து வங்கதேச எல்லை முகாம்களில் வசித்து வரும் ரோஹிஞ்சாக்கள், அங்கு மழைக்காலத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்புகள் எச்சரித்துள்ளன. வங்கதேச எல்லையில் உள்ள காக்ஸ் பஜாரில் அமைந்துள்ள எல்லை முகாம்களில் சுமார் ஏழு லட்சம் ரோஹிஞ்சாக்கள் வசித்து வருகிறார்கள்.