நீருக்கடியில் வாழும் சிலந்தி பற்றி தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீருக்கடியில் வாழும் சிலந்தி பற்றி தெரியுமா? (காணொளி)

  • 13 மார்ச் 2018

நீருக்கடியில் தனக்கான வீட்டை கட்டி கொண்டு வாழும் இந்த சிலந்திகள் அசாதாரணமானவை. தாவரங்கள் இடையே தனது வலைகளை பின்னும் இந்த சிலந்தி இனம் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு பிறகே மேற்பரப்பிற்கு அவை செல்ல வேண்டிய தேவை உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்