இரானில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம்

இரானில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம்

பிபிசி பெர்ஷிய சேவை நிருபர்கள் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்து வரும் இரானிய அரசின் செயல்பாடு குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் முன்னெப்போதுமில்லாத வகையில் பிபிசி முறையிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :