எங்கு நோக்கினும் எதிரிகள் - ஒரு நண்டின் போராட்டம் (காணொளி)

எங்கு நோக்கினும் எதிரிகள் - ஒரு நண்டின் போராட்டம் (காணொளி)

இந்த நண்டுகள் நீரைக் கண்டு அச்சப்படுவது போல தோன்றுகிறது. அந்த அச்சத்துக்கு ஒரு நியாயமான காரணம் உண்டு.

நண்டுகள் உணவு தேடி கடலுக்குள் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஆனால், நண்டுகளின் எதிரிகள் அவற்றை விடுவதாக இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: