உங்களின் தண்ணீர் பாட்டிலில் பிளாஸ்டிக் உள்ளதா?

உங்களின் தண்ணீர் பாட்டிலில் பிளாஸ்டிக் உள்ளதா?

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும், சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில நிறுவனங்களின் தண்ணீரில் உள்ளது என்றும் சிலவற்றில் இல்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. உங்கள் பாட்டிலில் உள்ள பிளாஸ்டிக் உடலுக்கு அபாயகரமானதா என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: