ஆமை, முதலை போல குரல் எழுப்பும் விசித்திர மனிதர்
ஆமை, முதலை போல குரல் எழுப்பும் விசித்திர மனிதர்
கானாவை சேர்ந்த 19 வயதான ஜெஸ்டிஸ் ஒசெய்யால் 50க்கும் மேலான விலங்குகளை போல குரலெழுப்ப முடியும்.
செம்மறி ஆடு, ஆடு மற்றும் உள்ளூர் வன விலங்குகளை போல குரல் எழுப்பும் திறமையை அவர் கொண்டுள்ளார்.
இந்த திறமையால் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்