பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள் (காணொளி)

பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள் (காணொளி)

ரோஹிஞ்சா சிறுமிகளை, வங்கதேசத்தில் உள்ள சில கடத்தல் கும்பல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது, பிபிசி நடத்திய ரகசிய புலனாய்வில் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: