உயிரை காவு வாங்கும் அளவுக்கு உக்கிரமாகும் தண்ணீர் பிரச்சனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உயிரை காவு வாங்கும் அளவுக்கு உக்கிரமாகும் தண்ணீர் பிரச்சனை

தண்ணீரை யார் முதலில் பிடிப்பது என்பதில் இருதரப்புக்கு இடையில் மூண்ட சண்டையில் மக்களிடம் அமைதியை ஏற்படுத்த முயன்ற லால் பஹதூர் கொல்லப்பட்டுள்ளார்.

லால் பஹதூர் கொல்லப்படுவதற்கு முன்னால், தண்ணீர் பிரச்சனையை டெல்லி அரசு தவறாக கையாண்டது தொடர்பாக உள்ளூர்வாசிகள் கோபமடைந்திருந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்