உலகிலேயே மனிதநேய மிக்க சிறை பற்றி உங்களுக்கு தெரியுமா?

உலகிலேயே மனிதநேய மிக்க சிறை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நார்வேயிலுள்ள ஹால்டன் சிறை, உலகிலேயே ’மனிதநேய மிக்க சிறை’ என்று அழைக்கப்படுகிறது.

சமைப்பது, கல்வி கற்பது, வேலை செய்வது மற்றும் சிறை காவலரோடு நேரம் செலவிடுவது என ஒரு சாதாரண வாழ்க்கையைபோல கைதிகள், சிறை தண்டனையை அனுபவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: