பிரிட்டனில் குற்றங்களை தடுக்க உதவும் புதிய வகை சாதனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனில் குற்றங்களை தடுக்க உதவும் புதிய வகை சாதனம்

  • 28 மார்ச் 2018

பிரிட்டனில் குற்றங்களை தடுக்கும் நோக்குடன் காவல்துறையினரின் சீருடையில் கேமிராக்களை பொருத்திக் கொண்டு காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். அடுத்த மாதம் இந்த புதிய வசதி, அனைத்து காவல் நிலையங்களிலும் அறிமுகமாகவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: