வெளிநாட்டு ஆதார் எண்கள் பற்றி தெரியுமா? (காணொளி)

வெளிநாட்டு ஆதார் எண்கள் பற்றி தெரியுமா? (காணொளி)

ஆதார் எண்களை போலவே ஒவ்வொரு நாட்டிலும் தனி நபர்களுக்கான பிரத்யேக எண்கள் மலேசியா, உருகுவே, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளன.

அவற்றுள் சில நாடுகளின் 'ஆதார்' அட்டைகளில் என்ன தகவல்கள் இருக்கும் தெரியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :