சிரியா: புன்னகையால் போரை வென்ற சிறுவன் (காணொளி)

சிரியா: புன்னகையால் போரை வென்ற சிறுவன் (காணொளி)

ஜோர்டானில் வசிக்கும் சிரியாவை சேர்ந்த இந்த சிறுவனுக்கு போரால் உடல் ஊனம் ஏற்பட்டது.

சிதறிய குண்டின் பாகம் ஒன்று இவனது மூளையை துளைத்து பாதி உடலை செயலிழக்க வைத்தது.

இருப்பினும் அது எல்லாவற்றையும் மீறி முஸ்தஃபா தொடர்ந்து புன்னகைக்கிறான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :