கொண்டாட்டம், குண்டுவெடிப்பு, போராட்டம், புயல் - புகைப்படங்களில் ஆஃப்ரிக்கா!

மார்ச் 23 முதல் மார்ச் 29 வரையில் ஆஃப்ரிக்க நாடுகளில் நடந்த சில முக்கிய சம்பவங்களின் புகைப்பட தொகுப்பு.

An Egyptian woman dances before a large national flag in Cairo's northern suburb of Shubra al-Khaymah on the second day of voting in the 2018 presidential elections on 27 March. படத்தின் காப்புரிமை AFP
Image caption கடந்த செவ்வாயன்று நடந்த எகிப்து அதிபர் தேர்தலுக்கு பிறகு தலைநகர் கெய்ரோவில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஒரு பெண்.
Egyptians cast their votes at a polling station during the presidential election in Cairo, Egypt, March 26, 2018. படத்தின் காப்புரிமை Reuters
Image caption எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதில் இருந்து தடுக்கப்பட்டனர் அல்லது பின்வாங்கினர். அந்த தேர்தலில் வாக்களிக்கும் பெண்கள்.
A whirling dervish dances past a poster of incumbent President Abdel Fattah al-Sisi wuth a caption reading in Arabic 'go and participate', outside a polling station in the capital Cairo's western Giza district on 28 March 2018. படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எகிப்து அதிபர் அல்-சிசி படத்தின் முன்பு நடனமாடும் அவரது ஆதரவாளர் ஒருவர்
People celebrate outside the Court on March 26, 2018 in Freetown after Sierra Leone's High Court lifted an order that had halted the country's presidential runoff because of a complaint of electoral fraud backed by the ruling party படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சியேரா லியோனின் அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் கடந்த சனியன்று அனுமதி வழங்கியதைக் கொண்டாடும் பெண் ஒருவர்.
A woman stands among animals as she looks for valuables in a rubbish dump in Freetown on March 28, 2018. படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான சியேரா லியோனின் பொருளாதாரத்தை அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் முன்னேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாக்காளர்களில் விலங்குகளின் நடுவே உள்ள இந்தப் பெண்ணும் ஒருவர்.
Traditional dancers perform as Botswana's President Seretse Ian Khama arrive at a rally in his village of Serowe on March 27, 2018 படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போட்ஸ்வானா அதிபர் செரட்சே ஐயான் காமா இன்றுடன் பதவிக்காலத்தை நிறைவு செய்வதையொட்டி செவ்வாயன்று அவருக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியின்போது நிகழ்த்தப்பட்ட நடனம்.
A woman holds a brochure carrying a portrait of Botswana's President as he arrives at a rally in his village on March 27, 2018 படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் செரட்சே ஐயான் காமாவின் சொந்த கிராமமான செரோவேவில் இருந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள மூதாட்டி ஒருவர்.
Demonstrators carry banners as they march during a protest in Ghana"s capital Accra against the expansion of its defence cooperation with the United States படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்காவுக்கு கானா ராணுவ ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என்று நடத்தப்பட்ட போராட்டம்.
Hassan Ayariga (C), the founder of the All People"s Congress (APC) party, rides on horseback during a protest against the expansion of Ghana's defence cooperation with the United States, in the streets of Accra, Ghana 28 March 2018. படத்தின் காப்புரிமை EPA
Image caption கானாவில் அமெரிக்கா தனது ராணுவ தளத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புதனன்று ஹசன் அயரிகா எனும் அரசியல்வாதி குதிரை சவாரி மேற்கொண்டார்.
This picture taken on March 29, 2018, shows the dust storm in Khartoum A thick sandstorm engulfed the Sudanese capital on Thursday, forcing authorities to cancel flights and shut schools in Khartoum and other nearby town படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வியாழனன்று சூடான் தலைநகர் கார்டோமில் வீசிய புயல் காற்றால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், பள்ளிகளும் மூடப்பட்டன.
The wreckage of a vehicle is seen at the site of the car bomb explosion which killed at least four people outside of the Somali parliament in Modadishu on March 25, 2018 படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெள்ளியன்று சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சேதமடைந்த வாகனம்.
Former captain Steve Smith (C) of the Australian Cricket Team departs at O R Tambo International Airport after being caught cheating in the Sunfoil Test Series between Australia and South Africa, on March 28, 2018 in Johannesburg. படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடனான போட்டியில் பந்தை சேதப்படுத்திய சம்பவத்துக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் புதனன்று நாடுதிரும்பும் முன்பு எடுக்கப்பட்ட படம்.
Kabras Sugar's Johnston Mungau (C) is tuckled by Kenya Commercial Bank's Brian Omondi (L) and Peter Kilonzo during the Kenya Cup's final match between Kenya Commercial Bank and Kabras Sugar at the KCB Sports Club in Nairobi, on March 24, 2018 படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஞாயிறன்று கென்யாவின் தேசிய ரக்பி கோப்பைக்கான போட்டியின்போது எடுக்கப்பட்ட படம்.
Locals play football during the 15th International Nomad Festival in Mhamid el-Ghizlane in Morocco's southern Sahara desert on March 24, 2018. / AFP PHOTO / FADEL SENNA (Photo credit should read FADEL SENNA/AFP/Getty Images) படத்தின் காப்புரிமை FADEL SENNA/AFP/Getty Images
Image caption சர்வதேச நாடோடிகள் திருவிழாவின்போது மொரோக்கோவில் உள்ள சகாரா பாலைவனத்தில் கால்பந்து விளையாடும் சிறுவர்கள்.

படங்கள் காப்புரிமைக்கு உட்பட்டவை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

பிபிசியைச் சுற்றி