தண்ணீரைத் தங்கமாகக் கருதும் தீவு

தண்ணீரைத் தங்கமாகக் கருதும் தீவு

கொலம்பியாவின் கரீபியன் கடற்கரையோரத்தில் இருக்கும் “சாண்டா குரூஸ் டெல் ஐசோலேட்”என்றழைக்கப்படும் இந்த தீவுதான் உலகிலேயே மிகவும் அடர்த்தியானமக்கள் தொகை கொண்ட தீவாகும்.

ஒரு கால்பந்து மைதான அளவுள்ள இந்த தீவில் 115 வீடுகளில் 500 பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: