விண்வெளி வரை சென்ற அமெரிக்க - சோவியத் பனிப் போர்

விண்வெளி வரை சென்ற அமெரிக்க - சோவியத் பனிப் போர்

1961ல் யூரி கேகரின் அந்த வியத்தகு விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். கேகரின் மீண்டும் விண்ணுக்கு செல்ல சோவியத் அரசு அனுமதிக்கவில்லை.

அமெரிக்கா உடனான பனிப்போரில் கேகரின் மேற்கொண்ட விண்வெளிப் பயணம் தங்களது ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கும் என்று சோவியத் ஒன்றியம் கருதியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: