உடல் பருமனை தடுக்க நெதர்லாந்தின் புதிய முயற்சி (காணொளி)

உடல் பருமனை தடுக்க நெதர்லாந்தின் புதிய முயற்சி (காணொளி)

குழந்தைப்பருவ உடல் பருமன், உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் சுகாதார பாதிப்பாக அறியப்படுகிறது. இதைத் தடுக்க நெதர்லாந்து நாடு, அதன் தலைநகரில் உடல் பருமன் தடுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: