யேமெனில் தொடரும் மனிதாபிமான நெருக்கடி (காணொளி)

யேமெனில் தொடரும் மனிதாபிமான நெருக்கடி (காணொளி)

யேமெனில் மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் போரின் தாக்கத்தை பெண்களும் சிறார்களும்தான் பெரும்பான்மையாக அனுபவித்து வருகிறார்கள் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: