தலைகீழாக நடந்தே சாகசங்கள் செய்யும் மனிதர்

தலைகீழாக நடந்தே சாகசங்கள் செய்யும் மனிதர்

வட எத்தியோப்பியாவின் டிக்ரேவை சேர்ந்த இவருக்கு 32 வயது. இரு கைகளால் சாகசங்களை செய்கிறார் டிரார்.

"நான் உணவு உண்கிறேனோ இல்லையோ கைகளால் நடக்காமல் என்னால் வாழமுடியாது," என்கிறார் இவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: