வன உயிரினங்களை கட்டுப்படுத்தும் பணியாளர்

வன உயிரினங்களை கட்டுப்படுத்தும் பணியாளர்

ஆஃப்கானிஸ்தானில் ஆண்டுக்கணக்கில் நீடித்து வந்த போரால் கந்தஹார் பகுதியை விட்டு பெரும்பாலான மனிதர்கள் வெளியேறியுள்ளனர். அதன் விளைவாக வனப்பகுதியாக மாறியுள்ள அங்கு வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு முகாமிட்டுள்ள ஐந்தாயிரம் படையினரை கொடிய விலங்குகளிடம் இருந்து பிரிட்டிஷ் பூச்சி கட்டுப்பாட்டாளர் பாதுாத்து வருவதை அறிந்து அவரை நேரில் சந்தித்தது பிபிசி.