குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டே தேர்வெழுதிய ஆஃப்கன் தாய்

குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டே தேர்வெழுதிய ஆஃப்கன் தாய்

ஜஹான்தாப் அகமதி தனது பல்கலைக்கழகத் தேர்வை எழுத 7 மணி நேரம் பயணித்தார். தனது 2 மாத மகளை மடியில் வைத்துப் பாலூட்டிக்கொண்டே அவர் தேர்வெழுதினார்.

ஒரு விரிவுரையாளர் இதை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அந்தப் படம் பிரபலமானதால், புகழ்பெற்ற காபுல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: