சிரியா தாக்குதல்: நடந்தது என்ன?

சிரியா தாக்குதல்: நடந்தது என்ன?

சிரியா மீதான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தாக்குதலில் என்ன நடந்தது? கடந்த வாரம் டூமா நகரில் சிரியாவின் அரசுப் படைகள் நடத்தியதாகச் சொல்லப்படும் ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: