சார்லி சாப்ளின் நிஜத் தோற்றத்தில் பிபிசிக்கு அளித்த நேர்காணல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிஜத் தோற்றத்தில் சார்லி சாப்ளின் பிபிசிக்கு அளித்த நேர்காணல்

உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் திரைப்பட நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளினுக்கு இன்று 129-வது பிறந்த நாள். 1977-ம் ஆண்டு அவர் உயிர் பிரிந்தாலும், திரைப்பட ரசிகர்கள் மனங்களில் இப்போதும் வாழ்ந்து வருகிறார். அவரது கடைசி காலத்தில் பிபிசிக்கு அளித்த நேர்காணலின்போதுதான் பலரும் சார்லி சாப்ளினின் நிஜ தோற்றத்தை காண வாய்ப்பு கிடைத்தது.

தொடர்புடைய தலைப்புகள்