காற்றில் பறந்த பணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காற்றில் பறந்துபோனது கொள்ளையடிக்கப்பட்ட பணம் (காணொளி)

  • 18 ஏப்ரல் 2018

ஒரு பயண நிறுவனத்தில் கொள்ளையடித்த பணத்தை இந்த நபர் தனது கால்சட்டையில் ஒளித்து வைத்திருந்தார். ஆனால் ,காற்றடித்த வேகத்தில் அவர் தனது கால் சட்டையில் சேமித்து வைத்திருந்த பணம் அடியோடு போனது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர காவல்துறை கூடுதல் தகவல் பெற இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்