86 வயதில் பளு தூக்கி வியக்க வைத்த முன்னாள் உலக சாம்பியன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

86 வயதில் பளு தூக்கி வியக்க வைத்த முன்னாள் உலக சாம்பியன்

பிரிட்டனில் வசித்து வருபவர் முன்னாள் அதிக பளு தூக்கும் சாம்பியன் டாம் ஜான்ஸ்டொன். அவர் வசித்து வரும் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிக எடை பளுவைத் தூக்கி அனைவரையும் கவர்ந்தார். 86 வயதாகும் அவருக்கு தற்போதும் நீடித்து வரும் பளுதூக்கும் ஆர்வத்தை அறிந்து அவரை நேரில் சந்தித்தது பிபிசி.

தொடர்புடைய தலைப்புகள்