ரோஹிஞ்சாக்களுக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரோஹிஞ்சாக்களுக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து

வங்கதேசத்தில் மழைக்காலம் நெருங்கி வரும் வேளையில், அங்குள்ள ரோஹிஞ்சா அகதிகள் முகாம்களில் எப்போது வேண்டுமானாலும் சூறாவளி வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 லட்சம் பேர் வசிக்கும் அந்த முகாம்களில் எதிர்வரும் மழைக்காலத்தை எதிர்கொள்ள என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை அறிய அங்கு சென்றது பிபிசி.