வாழும்போது பிரிந்திருந்தவர்களை இறப்பிற்குப்பின் ஒன்றுசேர்க்கும் பாகிஸ்தான் கல்லறை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாழும்போது பிரிந்திருந்தவர்களை இறப்பிற்குப்பின் ஒன்றுசேர்க்கும் பாகிஸ்தான் கல்லறை #CrossingDivides

பாகிஸ்தானின் இப்பகுதியில் இந்து மற்றும் முஸ்லீம்கள், சீக்கியர் மற்றும் தாலிபான் மற்றும் அவர்களின் அரசியல் எதிரிகளிடையே ஆழமான பிளவுகள் உள்ளன. ஆனால், இடுகாட்டில் ஒன்றாகவே புதைக்கப்படுகின்றனர். இந்த 900 வயது இடுகாடு யாரையும் அடக்கம் செய்வதற்கு மறுத்ததில்லை . இது குறித்த காணொளியை மேலே காணலாம்.

பிபிசி தமிழ் தளத்தில் ’Crossing Divides’ எனும் பகுதி உலகின் வெவ்வேறு துருவ மக்களுக்கு இடையே இணைப்பை உருவாக்கும் மக்கள் குறித்த வார கட்டுரைகளை கொண்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்