இளைஞர்களை கவரும் போதை தரும் இருமல் மருந்துகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இளைஞர்களை கவரும் போதை தரும் இருமல் மருந்துகள்

  • 1 மே 2018

நைஜீரியா முழுவதும் அபாயகர ஓப்பியம் அடிமைக்கு கோடின் கலந்த இருமல் மருந்து காரணமாக உள்ளது. போதை தரும் இந்த மருந்துகளால் மில்லியன் கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கள்ளச்சந்தை வணிகத்தில் சில நைஜீரிய மருந்தக தயாரிப்பு நிறுவன பிரமுகர்கள் மூலம் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை பிபிசி ஆஃப்ரிக்கா புலனாய்வு குழு ரகசியமாக விசாரணை நடத்தி கண்டுபிடித்துள்ளது.