மெக்ஸிகோ: சாங் பௌலோவில் 26 மாடி கட்டடம் இடிந்து விழும் காட்சி.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மெக்ஸிகோவில் 26 மாடி கட்டடம் இடிந்து விழும் காட்சி (காணொளி)

  • 2 மே 2018

மெக்ஸிகோவில் சாங் பௌலோவிலுள்ள 26 மாடி கட்டடம் இடிந்து விழும் காட்சி.

எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீயை அணைக்க 150 தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

மிக வேகமாக பரவிய தீயால், இந்த கட்டடம், இடிந்து விழுந்துள்ளது.

அதிகம் பேர் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்