மோசூல் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலர் பொதுமக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோசூல் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலர் பொதுமக்கள் (காணொளி)

  • 2 மே 2018

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினருக்கு எதிராக, கடந்த ஆண்டு மோசூலில் கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதல்களில் எண்ணற்ற பொதுமக்கள் பலியாகியுள்ளதாக பிபிசி நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: