கின்னஸ் சாதனையை முறியடித்த ட்ரோன்களின் நடனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆயிரம் விமானங்களின் அற்புத நடனம்

1,374 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சீனாவின் சியான் நகர வான்பரப்பில் நடனமாடி ஒளியூட்டும் அற்புதக் காட்சி.

ஒரே சமயத்தில் அதிக ட்ரோன்கள் 13 நிமிடம் பறந்த இந்த நிகழ்வு முன்பிருந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்