ரோஹிஞ்சா  முகாம்களில் காட்டு யானைகள் அட்டகாசம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரோஹிஞ்சா முகாம்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

  • 4 மே 2018

மியான்மாரில் இருந்து தப்பித்து, வங்க தேசத்தில் சுமார் ஏழு லட்சம் ரோஹிஞ்சாக்கள் தஞ்சம் அடைந்துள்ளார்கள். அங்கு திறந்தவெளியில் குடில்கள் அமைத்து வசித்து வரும் அவர்களின் எதிர்காலம், எதிர்வரும் மழைக்காலத்தில் மோசமாகலாம் என்று கருதப்படும் நிலையில் மற்றொரு ஆபத்தை அவர்கள் காட்டு யானைகள் வடிவில் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.